About Us

தமிழ் அங்காடி உங்களை வரவேற்கிறது.
 
தமிழ் அங்காடி ஒரு மின்வணிக வலைதளமாகும, ஆடி மாதம் 2005 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.  தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும் விதமாக தமிழர்களால் உற்பத்தி செய்யப்பட்ட மூலிகைகள், தமிழ் வளர்க்கும் புத்தகங்கள், ஆயத்த ஆடைகள், போட்டித்தேர்வு புத்தகங்கள், சணல் கலைப்பொருட்கள், பழங்கால நாணயங்கள், இயற்கை உணவுப்பொருட்கள், குழந்தைகளுக்கான மர பொம்மைகள் மற்றும் தமிழ்ச் சார்ந்த பொருட்களை விற்பனை செய்வதில் தமிழ் அங்காடி பெருமைகொள்கிறது. 
 
தமிழ் அங்காடி மூலமாக தமிழ் தெரிந்த யாவரும் சுலபமாக தங்களுக்கு தேவையான பொருட்களை சில சொடுக்குகளில் தருவிக்க முடியும். இணைய வங்கி மூலமாகவோ அல்லது கடண்/பற்று அட்டை மூலமாகவோ நீங்கள் வீட்டிலிருந்தே பொருட்களுக்கான பணத்தை செலுத்திட முடியும். தருவித்த பொருட்கள் குறிப்பிட்ட நாட்களுக்குள் உங்கள் வீட்டு தேடி அனுப்பி வைக்கப்படும். 
 
எனவே, உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்கள் தங்கள் பேராதரவை நல்குமாறு வேண்டுகிறோம்.
 
நன்றி,
தமிழ் அங்காடி